அழிக்க நினைத்த வரை நொடியில் பலிவாங்கிய கரப்பான் பூச்சி! பதறியடித்து ஓடும் பெண்...! என்ன நடந்தது தெரியுமா?

Report
208Shares

உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும்.

அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும்.

அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள ஷெல்ப், கேபினட் மற்றும் சின்க் போன்ற இங்களில் தான் மறைந்து கொள்ளும்.

அப்படி தொல்லை கொடுத்த கரப்பான் பூச்சியை கொலை செய்ய முயற்சி செய்த பெண்னை பாய்ந்து பயமுறுத்தி பலி வாங்கியுள்ளது கரப்பான் பூச்சி. இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

8378 total views