எத்தனை நாள் இத ரூம் போட்டு யோசிச்சாங்களோ தெரியல? முழுசா பார்த்து குடும்பத்தோட சிரிங்க...!

Report
440Shares

இன்றை நவீன உலகில் சிரிப்பு என்பது ஒரு அரிய வரம். தொழிநுட்பமயமான உலகில் சிரிப்பதற்கு கூட நேரம் இல்லை.

அதை விட சிரிக்க வைப்பது ஒரு கலை அது எல்லோருக்கும் இயல்பாக வந்துவிடாது.

மியூசிக்கலியின் மூலம் பல இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் நகைச்சுவை மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்மூலம் அவர்களின் திறமை வெளிப்படுவதுடன், பலர் வாய்விட்டு சிரிக்கின்றனர். இந்த காட்சி சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கிறது. பார்த்து ரசியுங்கள்.

12167 total views