இதுதான் வேலியில போர ஒனான வேட்டி குள்ள விடுறதா? நடு ரோட்டில் வித்தை காட்டிய இளைஞர் நொடியில் அலறியடித்து ஓட்டம்!

Report
459Shares

நடுவீதியில் நின்று கொண்டு இளைஞர் ஒருவர் ஓணான் ஒன்றை வைத்து வீதியில் செல்பவர்களிடம் சேட்டை காட்டியுள்ளார்.

அருகில் உள்ள நபர் ஒருவர் அவரை தட்டிவிட அது குறித்த நபர் மீதே பாய்ந்துள்ளது. உடனே குறித்த இளைஞர் பயத்தில் அலறியடித்து ஓடியுள்ளார்.

இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்சியை பார்த்தால் நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீங்க.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

17243 total views