அம்மாவின் பணத்தினை ஆட்டைய போட மகன் செய்யும் வில்லத்தனம்! இறுதியில் நாய் பார்த்த வேலைய பாருங்க?
மனிதர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வெளிநாடுகளில் நாய்களுக்கு உயிர் எழுதிவைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அந்த அளவிற்கு நாய்களின் மீது பாசம் வைத்துள்ளனர். நம் நாடுகளிலும் நன்றியுள்ள நாய்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளன.
இங்கு ஒரு இளைஞர் அம்மாவின் பணத்தினை எடுப்பதற்கான நாயை சாமத்தியமாக பயண்படுத்துகின்றார்.
இறுதியில் அவரின் திட்டப்படி பணத்தினை எடுத்து விட்டனர். இது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட டிக் டாக் காட்சியாகும். இது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
loading...