பையில் இருந்தது என்ன? வெடி குண்டு வைத்தது போல அலறி அடித்து ஓடும் கூட்டம்

Report
188Shares

இளைஞர் ஒருவர் தோலில் சுமந்து வந்த பையை அருகில் தூக்கி வீசுகின்றார்.

அதனை பார்த்த அனைவரும் வெடி குண்டு வைத்தது போல பதறி அடித்து ஓடுகின்றனர். இது மக்களை ரசிக்க வைப்பதற்காக எடுக்கப்பட்ட காட்சியாகும்.

குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இது தனிப்பட்ட ரீதியில் யார் மனதையும் புண் படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அல்ல.

முற்றிலும் சமூகவாசிகளை சிரிக்க வைப்பதினை நோக்கமாக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.