என்னமா அப்படியே நடிக்குறீங்களே... நிச்சயம் வயிறு குழுங்க சிரிப்பீங்க

Report
440Shares

தமிழக பா,ஜ,கா தலைவர் தமிழிசை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவது, கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரது தலை முடியை அவரே பிரட்டை என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை வைத்து டிக் டாக்கில் பலர் வீடியோ செய்தனர். அதில் பெண் ஒருவர் அவரை போலவே மிகவும் அழகாக நடித்து காண்பித்துள்ளார்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பலரை சிரிக்க வைத்துள்ளது.

17806 total views