பேஷன் என்ற பெயரில் நடக்கும் கூத்து? இது எல்லாம் ஒரு ஆடையா? ஒண்ணும் புரியல..

Report
95Shares

ஒருவருடைய விருப்பம், சிந்தனையை வெளிப்படுத்தும் ஒர் அங்கமாக மாறிவிட்டிருக்கிறது இன்றைய நவநாகரிக உடை அலங்காரம்.

அதில் புதுமை புகுத்தி விதவிதமாக பேஷன் ட்ரண்ட் என்ற பெயரில் தங்களுடைய ஆடை அலங்காரத்தை காட்டிக் கொள்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் ஃபேஷன் உடைகள் என்று சொன்னவுடன் அவை போதுமான அளவு வரவேற்பினை பெற்றுவிடுவதில்லை.

சில நேரங்களில் பேஷன் என்ற பெயரில் ரணக்கொடூரமான உடைகளை, அலங்காரங்களை செய்து கொண்டு எல்லாரையும் எரிச்சல் படுத்துவார்கள். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் புகைப்படங்களின் தொகுப்பு..

3940 total views