சூப்பர் சிங்கர் பிரியங்கா 50 பாடல் பாடிட்டாரா..? இவங்க அலப்பறை தாங்க முடியல..

Report
490Shares

சமூகவாசிகள் எதற்கு எடுத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுகின்றனர். சூப்பர் சிங்கர் பிரியங்கா முதல் ஜூலி வரை விடாமல் கலாய்த்து வருகின்றனர்.

ராஜா ராணி சீரியலில் சாதாரண காய்ச்சலுக்கு நடந்த அக்கப்போரை பார்த்து மக்கள் கடுப்பாகிவிட்டனர்.

ஜூலி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் அறிவித்தார் அவரை வைத்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மீம்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவரை ஆதரித்து சிலரும் வாய்ஸ் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே ஆத்தாடி என்ன உடம்பி பாடல் வேறு செம ஹிட்டாகிவிட்டது. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சில மீம்ஸ்..

15547 total views