எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை... கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பு! உண்மையை உடைத்த மருத்துவமனை

Report
1287Shares

பாடகர் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கார்டியோ அரெஸ்ட் என்ற மாரடைப்பால் காலமானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

loading...