மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்... இரங்கல்கள் தெரிவித்துவரும் பிரபலங்கள்! ஸ்தம்பித்த சமூகவலைத்தளங்கள்

Report
665Shares

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணத்திற்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் 1946ம் ஆண்டு ஜுன் 4ம் திகதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கடந்த 51 நாட்களாக பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

loading...