ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள்!.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா

Report
4754Shares

தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தான் இருக்கும். ஆனால், அதை கடந்து தற்போது ஹீரோயின்களின் கை தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இப்படம் எப்படியிருக்கிறது? படம் Worthஆ இல்லையா என விமர்சனம் செய்துள்ளார் பிக்பாஸ் வனிதா விஜயகுமார்.

loading...