ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report
501Shares

உடல் எடை அதிகரித்தமையால் பட வாய்ப்புகள் குறைந்திருந்த நடிகை கிரன் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

நடிகை கிரன் கடந்த 1990 களின் இந்தி பாப் பாடல் ஆல்பங்களில் முதலில் தோன்றினார். பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்த கிரண், விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்த் உடன் வின்னர் மற்றும் சரத் குமார், அஜித் உடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் நடித்த ஒரு சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதன் பின்னர் சிறு வேடங்களில் மாத்திரம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு பழைய படி பட வாய்ப்புகள் குவியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்திருந்து பார்ப்போம் எடை குறைப்பு படவாய்ப்புகளுக்கு கைக்கூடுமா என்று.

19609 total views