நடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்!

Report
2026Shares

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தாய் மாரியம்மாள்(86) இன்று மாரடைப்பினால் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் பிரசன்னாவை 13 வயதில் மூளைக்காய்ச்சல் நோயால் பறிகொடுத்தார். இந்த சம்பவம் விவேக்கை பெரிதும் பாதித்தது. தற்போது அதிலிருந்து சிறிது மீண்டு வந்திருக்கும் விவேக் வீட்டில் மற்றொரு மரணம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக மரம் நடுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட விவேக் அத்தருணத்தில் கூட ஒவ்வொரு மரணமும் உங்கள் தாய் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தாயின் இழப்பினால் சோகத்தில் இருக்கும் விவேக் குடும்பத்திற்கு பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

66864 total views