அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகாவின் மகன்! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்

Report
2279Shares

நடிகை சினேகாவின் குடும்ப புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த புகைப்படத்தில் சினேகாவின் மகன் வளர்ந்து விட்டதால் இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது நடிகை சினேகாதான்.

நடிகர் பிரசன்னாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதும் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சினேகா-பிரசன்னா மகன் விஹானின் அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

73683 total views