நடிகர் அஜித்தின் மகள் சாலினி அளவு வளர்ந்துட்டாரா? இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்... புகைப்படம் உள்ளே

Report
2205Shares

தமிழ் சினிமாவில் என்றும் தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட தவிர்க்க முடியாத நட்சத்திரங்களுள் நடிகர் அஜித்குமார் மிக முக்கியமானவர்.

என்னதான் நடிகராக இருந்தாலும் தனது பிள்ளைகளுக்கு என்றும் சிறந்த அப்பாவாக விளங்கி வருகிறார்.

அவரின் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவுக்காக நேரம் ஒதுக்குவதில் மிகுந்த அக்கறை கொள்வார். இந்நிலையில் அவரின் மனைவி ஷாலினி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் குழந்தையாக பார்த்த அஜித்தின் மகள் அனோஷ்கா சாலினி அளவு வளர்ந்து இருப்பதை கண்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் சற்று வாயடைத்து போயுள்ளனர்.

loading...