அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நயன்தாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்

Report
872Shares

புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாராவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதிய படத்திற்காக அவரின் அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா.

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நயன்தாரா தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் இவர் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறான சவாலுக்குறிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதால் இன்றும் புகழின் உச்சத்தில் இருந்து வருகின்றார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

23566 total views