ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் இரண்டாவது திருமணம்! எங்கே..

Report
243Shares

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த திருமணத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

soundarya rajnikanth to get married to vishagan vanangamudi on feb 11

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு வீட்டில் தனியாக குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

8445 total views