கையில் அரிவாளுடன் அமைச்சரை திட்டிய விஜய் ரசிகர்! வெளியாகிய பரபரப்பு காணொளி

Report
189Shares

விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆனது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் படத்தால் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

படத்தில் அவர் முழுவதும் அரசியல் பேசியிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இந்த சமயத்தில் படத்தில் உள்ள காட்சிகள் சில அரசை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டும் என கூறி பல அரசியல் பரமுகர்கள்.

மேலும் முருகதாஸ் விஜய் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் என இருவர் அமைச்சர் சி,வி சண்முகத்தை கையில் அரிவாளுடன் இளைஞர்கள் இருவர் கேவளமாக பேசி காணொளி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பொலிசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்

5940 total views