நடிகர் பரத்திற்கு இரட்டை குழந்தைகளா? சொல்லவே இல்லை.. வெளியான குட்டி பரத்களின் புகைப்படம்

Report
760Shares

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பரத். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து ‘காதல்’ என்ற படத்தில் நடித்தார் பரத். இந்தப் படம் பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இவர் கடந்த 2013-ம் ஆண்டில் தன்னுடைய தோழியான ஜெஸ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தன.

இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் பரத் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துள்ளார்.

28507 total views