லேடி சூப்பர் ஸ்டார் காதலர் விக்கியுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்..

Report
792Shares

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன.

இந்த தீபாவளிக்கு தனது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் திரைத்துறையிலிருக்கும் தனது நெருக்கமான நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் அட்லி, டி,டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

30980 total views