20 கிலோ எடை குறைப்பு! யார் அந்த நடிகர் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
238Shares

நடிகர் ஜெயம் ரவி முதன் முறையாக காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதற்காக 20 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவ ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நான்தான் முகேஷ்.. எனத் தலைப்பு வைக்கப் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் திரையரங்குகளில் சுகாதாரத் துறையால் திரையிடப்பட்ட விளம்பரப் படத்தில் இடம்பெற்ற வசனமே `நான்தான் முகேஷ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..

10596 total views