மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அடித்த அதிஷ்டம்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
188Shares

நடிகை ஸ்ரீதேவியை கௌரவப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபலமாகி பின்னர் பாலிவுட்டுக்கு புகுந்து, இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இந் நிலையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, மறைந்த நடிகர்கள் பலருக்கு இவ்வாறான சந்தரப்பங்கள் அமைவது அரிது என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

6748 total views