கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் புகழ் பெற்ற இயக்குனர்! கடும் அதிர்ச்சியில் திரையுலகினர்

Report
1577Shares

25 படங்களுக்கு மேல் இயக்கி வெற்றி இயக்குனராக அறியப்பட்ட செந்தில் ஜம்புலிங்கம் தற்போது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். ஆரம்பத்தில் சீரியல் இயக்கி வந்த இவர் பின் சீரியல் நடிகராகவும் மாறினார்.

கல்கி, ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல், நாயகி என தரமான சீரியல்களை தேர்வு செய்து நடித்தார். பிரபல தொலைக்காட்சியில் இவர் சமீபத்தில் நடித்து வந்த ஒரு சீரியலில் இருந்து இவரை திடீர் என விலக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இவர், விரத்தியின் காரணமாக தற்போது காஞ்சிபுரம் அருகே இருக்கும் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இவரை போனின் தொடர்பு கொண்டாலும், பல சமயங்களில் போன்னை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விடுகிராராம். சில சமயங்களில் போனை எடுத்து தன்னை தேடவேண்டாம் என்றும் தேடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிராராம்.

எனினும் இவருடைய குரும்பதினர் அவர் விபரீத முடிவு எடுக்கும்முன் கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

57740 total views