ராஜா ராணி செம்பா மற்றும் சஞ்சீவ் வாழ்க்கையை மாற்றிய கலாமாஸ்டர்!.. என்ன செய்தார் தெரியுமா?

Report
722Shares

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இவர்கள் இருவரும் கலாமாஸ்டரின் நிகழ்ச்சி மூலம்தான் தொலைக்காட்சியில் அறிமுகமானதாக தெரிவித்துள்னர்.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்து பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டார்.

ராஜா ராணி சீரியலில் சஞ்சீவும், ஆலியா மானசாவும் சிறந்த ஜோடி என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஆல்யா மானசா டான்ஸரான மானஸை காதலித்து வருகிறார். இதை மானசா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அது மட்டும் இல்லை, இருவரும் இணைந்து முதன் முறையாக சென்ற நோர்காணலும் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

29847 total views