இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்...

Report
1188Shares

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 86 நாளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த வார எலிமினேஷனில் Vijayalakshmi, Riythvika, Mumtaz, Aishwarya ஆகியோர் நாமினேஷன் ஆகியுள்ளனர்.

இதில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்பதை கீழே உள்ள Pollல் வாக்களித்து தெரிவியுங்கள்

52561 total views