பொலிசாரை மிரள வைத்த இமைக்கா நொடிகள் குட்டி பெண்!.. அதிர வைக்கும் பேச்சு

Report
166Shares

காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் 'இமைக்கா நொடிகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் மானஷ்விக்கா பற்றிய செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவரும் பல தொலைக்காட்சிகளுக்கு நோர்காணல்களை வழங்கி வருகின்றார். இந்நிலையில் அவர் நடித்த காட்சிகளும் தீயாய் பரவி வருகின்றது.

6504 total views