நடிகை அணிந்து வந்த காலணியின் விலை இத்தனை லட்சமா..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
144Shares

பொதுவாக நடிகைகள் நடந்து வந்தாலே ரசிகர்களுக்கு அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நடிகைகளும் பொதுவாக உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். மேலும் ஷூ, கைப்பை என மற்ற பொருட்களின் விலை அதை விட அதிகம்.

தற்போது நடிகை கங்கனா ரனாவத் ஏர்போர்ட்டில் அணிந்துவந்த உடை, ஷூ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் அந்த மஞ்சள் நிற ஹீல்ஸ் விலை மட்டும் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாகும். இதை கேட்ட ரசிகர்கள் காலணி இவ்வளவு விலையா என்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

6709 total views