நடிகை சிம்ரன் கனடாவில் வாங்கிய இந்த பொருளை 8 வருடமாக வைத்திருக்கிறாராம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்?

Report
941Shares

நடிகை சிம்ரன் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்து விட்டார். இந்த இஞ்சி இடுப்பழகி திருமணதிற்கு பிறகு உடல் எடை ஏறி குண்டாக இருந்தார்.

இந்நிலையில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்றவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு தற்போது மீண்டும் உடல் இளைத்து இளமைப்பொளிவுடன் இருக்கிறார்.

இவரின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். உடல் முழுது மூடிய கருப்பு நிற ஆடை அணிந்துள்ள சிம்ரன். தொடை மட்டும் ட்ரான்ஸ்ப்ரன்டாக தெரியுமாறு சல்லடை போன்ற கால் சட்டையை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அது மட்டும் இல்லை, அண்மையில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இந்த நேர்காணலின் அவர் கைப்பையில் என்ன வைத்திருக்கிறார் என்று ஆய்வு செய்யப்பட்டது. அது மட்டும் இல்லை, அவர் அந்த கைப்பையை கனடாவில் வாங்கியுள்ளார்.

அதை 8 வருடங்களாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். குறித்த கைப்பை அதிஷ்டம் மிக்கதாக காணப்படுகின்றது. அதனால்தான் அதை இன்றும் வைத்திருப்பதாக நடிகை சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.

41362 total views