இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா? நடிகையை திட்டி தீர்க்கும் நெட்டீசன்கள்!....

Report
687Shares

இந்த வயதில் இப்படியொரு உடை கஸ்தூரிக்கு தேவையா என்று நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கி கலக்கி வந்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் திருமணமாகி அத்துடன் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

தற்போது கடந்த சில ஆண்டுகளாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். தனக்கு மனதில் தோன்றிய விஷயங்கள் டுவிட்டரில் கூறி ரசிகர்களிடம் வசை வாங்கிக் கொள்கிறார்.

தற்போது நடிகை கஸ்தூரி கவர்ச்சி உடையில் பின்புறம் தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் போட்டுள்ளார். அதோடு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா, இந்த பதிவு தேவையா என மோசமாக திட்டி வருகின்றனர்.

26546 total views