கடும் மனக்கஷ்டத்தில் நடிகை சுகன்யா? வைரலாகும் அழகிய மகளின் புகைப்படம்!

Report
1202Shares

நடிகை சுகன்யா, இந்தியன் , சின்ன கவுண்டர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சினிமாவுக்கு விடை கொடுத்துவிட்டு சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது சில நாட்களுக்கு முன்பு கூட இவருக்கு பெசன்ட் நகரில் ஓர் வீடு பிரபல கட்சியை சார்ந்த ஒருவர் வாடகைக்கு விடப்பட்டு ஒரு சில நாட்கள் கழித்து அந்த வீட்டை அவர் அந்த கட்சி அலுவலகமாக மாற்ற, உடனே சுகன்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரும் வீட்டை காலி செய்யவே இல்லையாம், பிறகு சுகன்யா போலிஸாரிடம் புகார் கொடுக்க, கட்சி தரப்பிலிருந்து சுகன்யாவுக்கு சமாதானத் தூது விடப்பட்டுள்ளது.

என்ன சமாதானம் என்றால், நிலுவையில் உள்ள வாடகையை கேட்காதீர்கள். வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் என்பதே அந்த சமாதானம்.

இதனால் சுகன்யா கடும் மனக்கஷ்டத்தில் உள்ளதாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவியது.
45410 total views