பெண்ணுக்கு நடந்த கொடுமை! கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய ஆர்யா?

Report
1181Shares

நடிகர் ஆர்யாவிற்கு 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்காக தற்போது முயற்சிகள் எடுத்து வருகிறார்.

இவர் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் தன்னை திருமணம் செய்யவிருக்கும் பொருத்தமான பெண்களுக்கு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்யவுள்ளார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் அபர்னதி என்ற பெண்னை ஒதுக்கி வைக்கின்றனர்.

இதனால், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கின்றார்.

இதன்போது, கண்ணீரை துடைத்து ஆர்யா ஆறுதல் கூறுகின்றார். ஒரு வேலை ஆர்யாவின் மனதை தொட்டவராக இவர் கூட இருக்கலாம் என்று பார்வையாளர்களினால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டும் இல்லை, குறித்த நிகழ்ச்சியில் அபர்னதி மீது பல குற்றங்களையும் சுமத்தியுள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

பொருத்திருந்து பார்ப்போம் ஆர்யா யாரை தெரிவு செய்கின்றார் என்று.

இது அபர்னதியின் முதல் சந்திப்பு காணொளி..

45848 total views