40 வயதை நெருங்கியும் இன்னும் திருமணமாகாத பிரபலங்கள்

Report
1966Shares

நமது திரை பிரபலங்களை பார்த்து நாமும் அவர்களை போலவே வாழ்வில் ஜெயித்து விட வேண்டுமென ஆசை பட்டிருப்போம். ஆனால் உண்மையில் அவர்களது நிஜ வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பானதாக இருக்காது.

அப்படி 40 வயதினை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத பல நடிகர் நடிகைகள் இன்னும் திரையில் நடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.அப்படி வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பட்டியல் இங்கே.

எஸ்.ஜே.சூரியா – 49 வயது

நக்மா – 43 வயது

பூஜா குமார் – 41 வயது

விஷால் – 40 வயது

கோவை சரளா – 55 வயது

கௌசல்யா – 37 வயது

பிரேம்ஜி அமரன் – 38 வயது

அனுஷ்கா – 36 வயது

வினய் – 38 வயது

பிரபாஸ் – 38 வயது

சினேகன் – 39 வயது

அரவிந்த் ஆகாஷ் – 41 வயது

77083 total views