விருது வென்ற விஜய்யை நேரடியாக திட்டினாரா பாலா?... நடந்தது என்ன?

Report
1508Shares

பாலா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருள் ஒருவர், இவர் தரமான படங்கள் மட்டும் தான் இயக்குவார். இவரது படம் என்றால் சற்று வித்யாசமாக இருக்கும். இவரது படம் மனதை உருகவைக்கும் அளவிற்கு இருக்கும். இவர் நடிகர் நடிகைகளிடம் உள்ள நடிப்பை அடித்தாவது வாங்கிவிடுவார் என்று பேசப்படுகிறது.

இவரின் நாச்சியார் படத்தின் ரிலீஸிற்காக மக்கள் பெரும் எதிர்பார்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பாலா நேற்று பிரபல பத்திரிகை கொடுத்த விருது விழாவில் கலந்துக்கொண்டு பேசுகையில் "விருது பலருக்கும் தகுதியான முறையில் சென்றுள்ளது என்று கூறியதோடு.

ஆனால், 1 அல்லது 2 விருதுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை" என்று அவர் கூற, பாலா யாரை தாக்கி இப்படி சொன்னார் என பெரிய விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடங்கியுள்ளது. சிலர் பாலா தாக்கி பேசியது இளையதளபதி விஜய்யை தான் என்று கூறி வருகின்றனர். இறுதியில் நிகழ்ச்சி ஒளிபரப்பனால் தான் இவர் யாரை தாக்கி பேசினார் என்பது தெரியவரும்.

54745 total views