ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த தங்க நிற ஆடை... விலையை கேட்டு மயங்கிய ரசிகர்கள்

Report
954Shares

ஹிந்தியில் ஃபென்னே கான் போன்ற படங்களில் பிசியாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் அவரது மகள் ஆரத்யாவின் பிறந்த நாளின் போது அனாதை இல்லத்திற்கு சென்றார்.

அப்போது போட்டோ எடுக்க முற்பட்ட பத்திரிக்கையாளர்களால் அங்குள்ள குழந்தைகளுக்கு பயம் வந்தது. இதனை கண்சு பத்திரிக்கையாளர்களிடம் போட்டோ எடுக்க வேண்டாம் என்ற ஐஸ்வர்யா பின் அழவும் ஆரம்பித்தார்.

இந்நிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

விருந்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தன் கணவரான அபிஷேக் பச்சனுடன் கலந்துக்கொண்டார். இந்த விருந்திற்கு ஐஸ்வர்யா ராய் தங்க நிற உடை அணிந்து வந்திருந்தார். இந்த அலெக்சிஸ் மேபில் டிசைனர் கவுன் விலை கேட்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

அந்த கவுனின் விலை ரூ 3,73,905. ஒரு விருந்திற்கு இவ்வளவு விலை உடைய கவுனா என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

32805 total views