எதிர்ப்பை மீறி பிரபல ரிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பதிவு திருமணம்... என்ன காரணம்?

Report
447Shares

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் தற்போது குடும்பத்தின் சம்மதம் இல்லாமல் சண்டைப்போட்டு திருமணம் செய்துள்ளார்.

மணிமேகலை ஹுசைன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர் பிற மதத்தை சார்ந்தவர் என்பதற்காக மணிமேகலையின் வீட்டார் எதிர்த்து வந்துள்ளனர்.

சில நாட்கள் வீட்டில் வைத்து தன் பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்டார் செய்திகள் வைரலானது. எனினும், அப்படி இல்லை என்றும் மணிமேகலை பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் காதலுக்கு மதம் முக்கியமில்லை என்று தன் காதலர் ஹுசைனுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

19282 total views