குழந்தை தின பரிசாக தன் மகனுக்கு 1.30 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த நடிகர்

Report
777Shares

வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி தைமூருக்கு ஒரு வயது ஆகும். தைமூரின் முதலாவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சயிப் அலி கான் ரூ.1.30 கோடி மதிப்புள்ள எஸ்ஆர்டி ஜீப்பை நேற்று வாங்கியுள்ளார்.

இந்த ஜீப்பில் குழந்தைக்கு என்று தனி சீட் உள்ளது. நான் தைமூரை அந்த சீட்டில் உட்கார வைத்து ரைடு போவேன் என்றார் சயிப் அலி கான்.

தைமூருக்கு குழந்தைகள் தின பரிசாக இந்த காரை வாங்கியுள்ளார் சயிப். இதை பார்த்து பாலிவுட்காரர்கள் வியக்கிறார்கள். குட்டிப் பாப்பாவுக்கு கார் பரிசா சபாஷ் என்று நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள்.

32259 total views