நடிகை சமந்தா செய்த இந்த வேலையை பாருங்கள்...

Report
1081Shares

சமீபத்தில் திரைஉலகத்தில் காதல் ஜோடியாக வலம்வந்த சமபந்தாவின் திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் நாக சைத்தன்யாவை திருமணம் செய்த பிறகு படுக்கை அறையில் இருந்து அவர் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அவர் சிலம்பு சுத்தும் காணொளி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

புதுப்பெண்னான சமந்தா ஏன் இப்படி செய்கிறார்? ஒரு வேலை எதாவது படத்திற்காக பயிற்சி செய்கிறாரோ......

36183 total views