போதைக்கு அடிமையான கமல்ஹாசனின் மகள்! அவரே கூறிய தகவல்

Report
1495Shares

போதைப்பழக்கத்துக்கு அடிமையாக அதிலிருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழில் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன்.

சமீபத்தில் தன் காதலரை பிரிந்தது ஏன் என்பது குறித்து பேசியிருந்தார், அதாவது என்னை சிலர் ஏமாற்றிவிட்டனர், நாம் உண்மையாக இருப்பது போன்று அவர்கள் இருப்பதில்லை, மோசமாகவும் நடத்துவார்கள்.

எனக்கு தேவை உண்மையான காதல் மட்டுமே என தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு காலத்தில் விஸ்கி அதிகமாக அருந்துவேன், இது யாருக்கும் தெரியாது, மறைத்துவிட்டேன்.

என் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்ததால் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன், இதற்காக சிசிச்சையும் எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

loading...