எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வே இருக்காதாம்!

Report
813Shares

முடி பிரச்சினை தீராத தீவிர வியாதியாக மாறி வருகின்றது. இதில் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடு என்பதே இல்லை.

முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு தொல்லை, அடர்த்தி குறைதல் போன்ற பலவித பிரச்சினைகள் முடியில் ஏற்படுகிறது.

இவற்றில் சற்று மோசமானதாக கருதப்படுவது இளம் வயதிலே வெள்ளை முடி வருதல். இந்த முட்டை எண்ணெயை தினமும் பயன்படுத்தினால் முடியில் ஏற்பட கூடிய

எல்லாவித பிரச்சினைகளையும் தீர்ந்து விடும்.

உங்களின் நரைகளை போக்குவதற்கு இந்த எண்ணெய் மிகவும் உதவும். இந்த எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன்
முட்டை 3
எவ்வாறு தயாரிப்பது?

இந்த முட்டை எண்ணெய்யை தயாரிப்பது மிக எளிமையான ஒன்றாகும். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் இதனை போட்டு கொண்டு, ஆலிவ் எண்ணெய்யை இவற்றில் சேர்த்து கொள்ளவும்.

நன்கு கலக்கி கொண்டே இருக்க வேண்டும். அதன்பின் 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த முட்டை எண்ணெய்யை ஆறிய பிறகு பயன்படுத்த வேண்டும். முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து கொண்டு இந்த எண்ணெய்யை தலை முழுக்க தடவவும். 10

நிமிடம் வரை நன்றாக மசாஜ் கொடுத்த பிறகு, 3 மணி நேரம் அப்படியே விட்டு சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்தால் ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் உண்டு.

குட்டி விஜயாக நடித்தவர் இப்போ எப்படியிருக்கார்னு பாருங்க

32947 total views
loading...