35 வயதிலும் இளைஞர்களை அசரடிக்கும் நயன்தாரா!... இதுதான் காரணமாம்

Report
454Shares

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஹீரோவுக்கு இணையாக கோலிவுட்டின் நட்சத்திரமாய் வளர்ந்திருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வரும் நயன்தாரா, நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் தான் இந்த வீடியோ

loading...