தலைமுடியை வெட்டி இந்த பொண்ணு என்ன செஞ்சு இருக்கு பாருங்க...அசந்து போயிடுவீங்க பெண்களே கட்டாயம் பாருங்க

Report
328Shares

அழகுக்கலை உலகம் என்பது மிகவும் பரந்து இருக்கும் ஒன்று. பயிற்சி வகுப்புகள் தற்பொழுது நேர்முக முறையிலோ அல்லது ஆன்லைனிலோ கற்க முடியும். இந்த அழகு கலை மீது உள்ள மோகம் சமீபகாலமாக அதன் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இணையதளங்களில் தற்போது பிரபலமாகிவரும் பயிற்சி வகுப்பு வீடியோக்கள், வீட்டுப்பொருட்களை வைத்து செய்வது எப்படி என்று வீட்டில் இருந்தபடி பிரபலங்களை போல் மேக்கப் செய்துகொள்ள வேண்டுமா? போன்ற தலைப்புக்களில் வருவது வழக்கமாகி விட்டது.

தற்போது வந்த வீடியோக்களில் ஒன்றான ‘டூயிட் யுவர் செல்ஃப்' என்ற தலைப்பில் வந்த வீடியோ மேக்கப் பிரஷ்யை வீட்டிலேயே செய்வது எப்படி என்ற தலைப்பில் வெளிவந்தது.

அவ்வீடியோவில் தனது தலைமுடியை வெட்டி அதை வைத்து மேக்கப் பிரஷ்யை செய்வது எப்படி என குறிப்பிடபட்டுள்ளது.

10407 total views