உங்கள் உடல் எடை குறைக்க இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க போதும்!!

Report
296Shares

உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட தாவரங்களில் சுரைக்காயும் ஒன்று.சுரைக்காய் நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.மேலும் மலிவு விலையில் கிடைக்கும் காய்கறியும் ஆகும்.

உலகிலுள்ள கொழுப்பை கரைப்பதிலும் ,சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் கூட சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டும் தான்.உடலில் உள்ள அதிக கொழுப்பு சேர்ந்து அவதிபடுபவர்கள் மட்டும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனைவரையும் சுரைக்காய் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.மேலும் தலைமுடி வளர்வதையும் ஊக்கபடுத்துகிறது.

சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளதால் இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு கொடுக்கிறது.மேலும் ஜீரண சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் நல்ல மருந்து.

கல்லீரல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக சுரைக்காய் விளங்குகிறது.

11033 total views