ரிவி நேரலையில் கன்னத்தில் வந்து அமர்ந்த ஈ... சிறுவன் செய்த முகம்சுழிக்கும் காரியத்தைப் பாருங்க!

Report
260Shares

அவுஸ்திரேலியாவில் ரிவி நேரலையில் சிறுவன் ஒருவன் தனது குடும்பத்துடன் காணொளிக்கு போஸ் கொடுத்த தருணத்தில் வாயில் அருகே அமர்ந்திருந்த ஈக்களை சாப்பிட்டுள்ள சம்பவம் தற்போது காணொளியாக வலம் வருகின்றது.

அவுஸ்திரேலியாவில் குடும்பத்தோடு தொலைக்காட்சி ஒன்றிற்கு குடும்பமாக வந்து பேட்டி கொடுத்துள்ளனர்.

அத்தருணத்தில் சிறுவன் தனது தாய் தந்தை மற்றும் தங்கையுடன் நின்றுகொண்டிருந்த தருணத்தில், அவனது கன்னத்தில் ஈ ஒன்று அமர்ந்ததை நாக்கால் எடுத்து சாப்பிட்டுள்ளான். அதுமட்டுமின்றி இரண்டாவதாக வந்து அமர்ந்த ஈ-யையும் இவ்வாறு சாப்பிட்டுள்ளான். இந்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி பலரது முகத்தினையும் சுழிக்க வைத்துள்ளது.

9408 total views