படுக்கையறையில் ஒய்வு எடுத்த ராட்சத மலைப்பாம்பு... எப்படி வந்ததுனு தெரியுமா?

Report
612Shares

அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சீலிங்கில் இருந்து படுக்கையில் மலைப்பாம்பு தவறி விழுந்து, ஊறும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டின் சீலிங்கில் உள்ள பல்ப் வைத்துள்ளார்கள் . அதன் மேல் வந்த மலைப்பாம்பு அப்படியே பொத்தென்று படுக்கையில் விழுந்து, தனது சோம்பலை முறித்துள்ளது.

நல்ல வேளையாக அப்போது படுக்கையில் யாரும் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். சன் சைன் பாம்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து மலைப்பாம்பை அகற்றியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

16572 total views