அவுஸ்திரேலியாவில் தோன்றிய பிரகாச எரி கல்.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்.. வெளியான சிசிடிவி காட்சி..!

Report
117Shares

அவுஸ்திரேலியாவில், விண்ணிலிருந்து எரி கல் ஒன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மாகாண பகுதி ஒன்றில் ஏற்பட்ட இந்நிகழ்வில், வித்தியாசமான சத்தத்துடனும், அதிக பிரகாசத்துடனும் எரிகல் ஒன்று வேகமாக தரையிறங்குவது போல பதிவாகியுள்ளது.

நீலம், பச்சை நிறம் கலந்து நள்ளிரவில் தோன்றிய விண்கல்லின் ஒளியானது பகல் நேர வெளிச்சம் போல பிரகாசமாக இருந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த கல் எங்கு விழுந்தது எனும் விபரம் அறியப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிக வெளியாகி ஆச்சர்யபடுத்தியுள்ளது..

5424 total views