கடலில் நீச்சல் அடித்த நபர்...சூறாமீன் தாக்கி உயிரிழந்த கோர சம்பவம்..

Report
78Shares

அவுஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா தளத்தில் சுறாமீன் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில் நடந்த மூன்றாவது சுறாமீன் தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Whitsunday (33)என்பவரே இந்த சுறா மீன் தாக்கி உயிழிரிழந்த நபர்.

குழுமத் தீவுகளின் Cid Harbour பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது சுறாமீன் அவரைக் கடித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 12 வயது சிறுமியும் 46 வயது நபரும் வெவ்வேறு நாட்களில் சுறாமீனால் தாக்கப்பட்டனர். அதில் 46 வயதான நபர் காயங்களினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

2632 total views