பிறக்கப்போகும் புரட்டாசி மாதத்தில் இருந்து இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

Report
1260Shares

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு சுதந்திரம் பெற்று தரும் மாதமாகக் கருதப்படுகிறது. அதாவது நம்மை விட்டு பிரிந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நன்றிக் கடன்கள் இந்த மாதத்தில் தான் அவர்களை நேரிடையாகச் சென்று சேர்வதாக நம்பிக்கை உண்டு.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.

அந்த வகையில், இன்று புதனில் உங்கள் ராசிக்கு பிறக்கும் புரட்டாசியில் இருந்து என்னென்ன கிடைக்கும் எனபதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

loading...