இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகுது தெரியுமா?

Report
77Shares

இதுநாள் வரை தனுசு ராசியில் சஞ்சரித்த சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்ளது.

நவகிரகங்கள் தினசரியும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் மனித வாழ்க்கையில் சில மாறுபாடுகளையும் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் இந்த வாரம் சனி பகவான் யாருக்கு நன்மைகளை அள்ளி கொடுக்க போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4042 total views