2020இன் சனிப்பெயர்ச்சி! வாட்டி வதைக்க போகும் ஏழரை சனியால் இந்த ராசிக்கு விபரீதம்!

Report
196Shares

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழப்போகிறது.

மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான்.

நியாயமாக நடப்பவர்களுக்கு சனிபகவான் எந்த சங்கடமும் தரமாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே சனிபகவான் தண்டிப்பார் எனவே சனிபகவானைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.

சனிபகவான் தண்டனைகளின் மூலம் அனுபவ பாடங்களை கற்றுக்கொடுப்பார். அந்த வகையில் கிரக நிலைகளின் படி உங்களின் இன்றைய ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ள விரும்பினால் காணொளியை முழுமையாக பார்க்கவும்.