யாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம்! அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி? எதிரிகள் கவனம்

Report
609Shares

ஒவ்வொரு நபருக்கும் ஒருவிதமான குணாதிசயம் இருப்பது இயல்பு. ஒருசில விஷயங்கள் அவரவர் ராசிக்கு ஏற்ப வேறுப்படும்.

அந்த வகையில் சிம்ம ராசிக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன. அது தான் சிம்ம ராசிகாரர்களை தனித்துவம் மிக்கவர்களாக காட்டும்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியில் திடீர் திடீர் என்று அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றது.

இந்த காலகட்டத்தில் 9ம் அதிபதி செவ்வாயும், 10ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை அமைப்பில் நன்மையும் பார்வை மூலம் யோகத்தையும் தருகிறார்கள்.

  • இந்த மாதம் முதல் ராசி நாதன் வலிமை அடைவதால் கூடுதல் நன்மையே.
  • உங்கள் பேச்சிற்கு தற்போது மரியாதை கிடைக்கும். நீங்கள் சொன்னதை மற்றவர்கள் நிறைவேற்றுவார்கள்.
  • பழைய ஆளுமை திரும்ப வரும். மதி நுட்பம் வெளிப்படும். எந்த இடத்தில் நீங்கள் சென்றாலும், பேசினாலும் உங்கள் பெயர் நிலை நாட்டப்படும்.
  • வேலையில் புதிய மாற்றம் மற்றும் அதன் மூலம் குடும்ப தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். திடீர் அரச வேலைவாய்ப்பு அதிகம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தேடி வரும்.
  • விபரீதம் என்று நினைக்கும் காரியம் கூட அதிர்ஷ்டமாக மாறிவிடும். பல விஷயங்கள் எதிர்பாராமல் நடக்கும்.
  • கல்வி பாதிப்பு இல்லாமலும்,அடுத்த நிலைக்கும் செல்வது நடக்கும். எதிர்க்க நினைப்பவர்களுக்கு தான் ஆபத்து. எதிரிகளே கவனம்.